வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:14 IST)

ஆர்யன்கான் வழக்கில் திடீர் திருப்பம்: வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கினார்களா?

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் விட விடாமல் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஆரியன்கானின் போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன்கானிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக கையெழுத்து வாங்கியதாக, அவருடன் இந்தவர் தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும் இதுகுறித்த வீடியோவையும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஆரியன்கான் திட்டமிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது