1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. No Plus 2 marks required to join IIT Central Government

ஐஐடியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை – மத்திய அரசு

Plus 2 marks
இந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

ஐந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் ஜேஇஇ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவுத்துள்ளது
அடுத்த கட்டுரையில்
டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் ATM பயன்பாடு குறைந்தததா ?