கொரோனா தடுப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது.
RT-PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்
பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்