திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (18:44 IST)

மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன நீட் தேர்வு கண்காணிப்பாளர்: அதிர்ச்சி தகவல்

NEET
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடையை கழட்டி சொன்ன கண்காணிப்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் கேரளாவில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார் 
 
நீட் தேர்வு நடந்த நேரத்தில் தனது மகள் நீட் தேர்வு எழுத சென்ற போது அவருடைய உள்ளாடையை கண்காணிப்பாளர் கழட்ட சொன்னதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற பிள்ளையை