1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Need Exam Fraud

நீட் தேர்வு மோசடி...

Need Exam Fraud
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுமார் ரூ.35 லட்சத்திற்கு  நீட் வினாத்தாள் விற்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

நீட் வினாத்தாளை ஒரு இளைஞர் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து அதை  சிகரைச்சேர்ந்த 2 பேருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உட்பட 8 பேரை காவ்ல்துறையினர் கைத் உ செய்துள்ளனர்.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் மீண்டும் 1600ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!