1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Manipur state assembly election date change

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்

Manipur state
வடமாநிலத்தில் 5 மாநிலத் தேர்தல் பணிகள் பரபரப்புடன் நடந்து வரும் நிலையில் மணிப்பூர் மாநிலசட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:  2 ஆம் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 3 ஆம் தேதிக்குப் பதில்லாக 5 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு..