புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (16:13 IST)

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்: பாஜக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த ஜே.பி.நட்டா

பஞ்சாப் மாநில சட்டபேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார்  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.

அதில்,  பாஜக மொத்தம் 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்க்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் பிற கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.