1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. M.R. Vijayabaskar arrested

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!

MR Vijayabaskar arrested
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.  விஜயபாஸ்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்  அதிமுக அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தெர்தல் தள்ளிவைப்பு தொடர்பாக தேர்தல் அதிகாரியை சுற்றிவளைத்து வாக்குவாதம் செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட  50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
61 மாடியில் தீ விபத்து