1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 61st floor fire accident

61 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

61 மாடியில் தீ விபத்து
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 61 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில்  61 மாடிகள் கொண்ட பிரமாண்ட குடியிருப்பில் உள்ள 19 வது தளத்தில்  இன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில்  பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற 19 வயது இளைஞர் ஒருவர் கீழே குதித்து உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்