தொடர்புடைய செய்திகள்
- விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்துக்கள் என்னென்ன?
- ஆவணங்களை அள்ளிச் சென்ற அதிகாரிகள்: தொக்காய் சிக்கிய விஜயபாஸ்கர்
- வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர்
- விஜயபாஸ்கர் மகள், மனைவிக்கு கொரோனா; ரெய்டில் திருப்பம்! – வழக்கறிஞர் தகவல்!
- 5 ஆண்டுகளில் 27 கோடி சொத்து சேர்ப்பு; விஜயபாஸ்கர் விவகாரம்! – முதல் தகவல் அறிக்கை!
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நடந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளிவந்தது
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை ஏற்று எம் ஆர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
