1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (10:55 IST)

Nokia XR20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விவரம் உள்ளே!

நோக்கியா நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் கிராணைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் ரூ. 46,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது.
 
நோக்கியா எக்ஸ்.ஆர்.20 சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா 
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஸ்பேஷியல் ஆடியோ, புதிய ஸ்பீடுவார்ப் மோட் 
# 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
# 18 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 
# 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்