தொடர்புடைய செய்திகள்
- ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் செல்ல இருந்த வெங்கையா நாயுடு! – பயணம் திடீர் ரத்து!
- இரண்டாவது நாளாக உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!
- மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி
- இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா புளிச்சக்கீரை...?
- மாதாந்திர பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்.
எல்.ஐ.சி பங்கு விற்பனை; அரசுக்கு லாபம்! சரியும் பங்குசந்தை நிலவரம்!
எல்.ஐ.சி பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் பங்கு விற்பனை குறைந்து வருகிறது.
மத்திய அரசின் பொது காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகள் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தினருக்கு குறிப்பிட்ட வீதம் என ஒதுக்கி விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் அரசு ரூ.21 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்.ஐ.சியின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் இன்று முதன்முதலாக எல்.ஐ.சி பங்குகள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டன. காலை முதலாக பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி பங்குகள் குறைந்து வருகின்றன. ரூ.918 தோராய தொகையாக தொடங்கிய பங்கு பட்டியலில் எல்.ஐ.சி பங்குகள் தற்போது ரூ.890 என்ற அளவில் ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
