செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (17:32 IST)

மாதாந்திர பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்.

ration shop
சென்னை மாநகரத்தில் உள்ள 18 வது மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று ககாலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதாந்திர பொது  விநியோகத் திட்ட மக்கள் குறை நீர் முகாம் நடைபெறுகிறது.

இதில், மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான குறைதீர் முகாமில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.