தொடர்புடைய செய்திகள்
- ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
- நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர்
- விண்ணில் பாயும் ’ஆதித்யா-L1’ விண்கலம்.. நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி..!
- பள்ளத்தை துல்லியமாக கண்டறிந்து பாதையை மாற்றியது ரோவர்: இஸ்ரோ தகவல்..!
- நிலவை தொட்டாச்சு.. அடுத்து சூரியன்தான்! – ஆதித்யா விண்கலம் புறப்படும் தேதி?
ஆதித்யா - எல் 1 செயற்கைக்கோள் ஒத்திகை, சோதனை பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்..!
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் வெற்றிகரமாக நிலவை அடைந்து தற்போது அது நிலவை ஆய்வு செய்து வருகிறது
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாகிய ஆதித்யா எல் 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல் 1 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை மற்றும் சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்..
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அதனுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
