தொடர்புடைய செய்திகள்
- அடுத்தடுத்து 3 தற்கொலைகள்! காரணம் என்ன? – அதிர்ச்சியில் இஸ்ரோ!
- எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. ஒரு ராக்கெட் கூட ஏவமுடியாத சோகத்தில் இங்கிலாந்து!
- ரஷியா ராக்கெட் தாக்குதல் - 600 உக்ரைன் வீரர்கள் பலி!
- வானிலிருந்து செயற்கைக்கோள் எடுத்த முதல் படம்! – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
இஸ்ரோவின் புவி கண்காணிப்பு உள்பட மூன்று செயற்கைக்கோள்கள் கொண்ட ஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட் சற்று முன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என இஸ்ரோ நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
750 பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராக்கெட்டில் செலுத்தப்பட்ட மூன்று செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்கிய நிலையில் சரியாக 9 18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது என்றும் இதில் செலுத்தப்பட்ட முக்கிய செயற்கைக்கோளில் ஒன்றான இஓஎஸ் புவியை கண்காணிக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
