தொடர்புடைய செய்திகள்
- இனி ஒருவருக்கு இப்படி நடக்க கூடாது: மாணவர் மரணத்திற்கு டிடிவி ஆதரங்கம்!
- ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலி! – மக்கள் அதிர்ச்சி!
- கார்கிவ் மீது ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
- இந்தியர்களை மீட்க உக்ரைன் செல்லும் விமானப்படை சி-17 ரக விமானம்?
- உக்ரைன் அதிபரை கொல்ல திட்டம்? ரஷிய கூலிப்படையினர் தலைநகரில் முகாம்??
உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு…
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 6 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை இருதரப்பினிலும் ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.
இ ந் நிலையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன், இன்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிசெய்துள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
