வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 மே 2022 (16:05 IST)

இந்திய மலையேற்று வீரர் மரணம்....

உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கஞ்சன் ஜங்கா  மலை இந்திய எல்லையில் உள்ளது.

இது சுமார் 8,200 மீட்டர் உயரம் கொண்ட உலகின் 3 வது உயரமான மலையாகும். இந்த மலையில், மலையேறும் வீரர்கள் மலை ஏறி வருகின்றனர்.

இ ந் நிலையில், மஹாராஷ்டிர  மா நிலத்தைச் சேர்ந்த நாராயணன் (52) கஞ்சன்  ஜங்கா மலை ஏறினார். அவர் மலை உச்சிக்குச் சென்ற போது உயிரிழந்தார்.

மலை உச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,    நாராயணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது, அவரை கீழே இறங்கும்படி இதை ஏற்பாடு செய்த நிவேஷ் கார்க்கி கூறியதாகவு, அவர் மறுத்துவிட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.