வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (19:34 IST)

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு...

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று  ஓராண்டு நிறைவு...
கடந்தாண்டு தமிழகத்தில்   நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது.

எனவே முதல்வர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத் திறன் மற்றும்  சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று  ஓராண்டு நிறைவு...

இந்நிலையில், வருகிற மே 7 ஆம் தேதியுடன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்வதால் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.