தொடர்புடைய செய்திகள்
- பகல் நேரத்தில் தூங்குவதால் பாதிப்புகள் ஏற்படுமா...?
- நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக தூங்குகிறார்கள்! ஆய்வு முடிவு!
- தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு
- கர்ப்ப காலத்தில் சரியான தூக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன...?
- தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது காரை ஏற்றிய இளம் பெண் !
தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
கடந்தாண்டு போலவே இந்தாண்டும் சுமார் 9 மணி நேரம் தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக வேக் பிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனித வாழ்க்கையில்தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.ஆனால் இன்றைய இணையதள உலகில் மனிதர்கள் பணம், வசதியான வாழ்க்கை என ஓடி தினமும் நிம்மதி இன்றி அலைந்து வருகிறார்கள்.
அதனால் நிம்மதியான தூக்கம் என்பது இப்போது கனவாகிவிட்டது. இந்நிலையில், பெங்களூரைச்சேர்ந்த வேக்பிட் நிறுவனம் கடந்தாண்டு போலவே இந்தாண்டு தூங்கும் போட்டியை அறிவித்துள்ளது.
அதன்படி, sleep internship ஐ மக்களின் தூக்க முறையை ஆய்வு செய்வதற்காக அறிவித்துள்ளது வேக் பிட். செல்போன் போன்ற எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் 100 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
