1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (12:01 IST)

மதுக்கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய முன்னாள் முதலமைச்சர்!

மதுக்கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய முன்னாள் முதலமைச்சர்!
மது கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய முன்னாள் முதலமைச்சர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் உமாபாரதி கடந்த சில மாதங்களாக மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் இன்று அவர் ஒரு மதுக்கடைக்குள் தனது தொண்டர்களுடன் நுழைந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கினார்
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது