1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

இந்தியாவில் குறைந்து வரும் கொரொனா பாதிப்பு

இந்தியா
வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில்  40 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரொனாவால் இதுவரை சுமார் 4,26, 31, 421 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரானாவால் புதிதாக 684 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,08,665 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரொனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,15,85,711 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,37,045 ஆக அதிகரித்துள்ளது.
About Writer
Sinoj