தொடர்புடைய செய்திகள்
- 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
- மகாரஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்!
- நெருப்புடன் சேர்த்து சாப்பிடும் பானிபூரி: குஜராத்தில் அறிமுகம்!
- நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
- எல்லை மறந்த காதல்; அத்துமீறி இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!
நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு !
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது தவறுதலாக நடத்திய தாக்குதலில் சுமார் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
