தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
- கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- குழந்தைகளை தாக்கும் ஒமிக்ரான் தொற்று !
- ’கழுவேலி ஈரநிலத்தை’ 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை !
- நடிகர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும்- அமைச்சர் சுப்பிரமணியன்
107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது.
இந்தியாவில் கொரொனா முதல் அலை முடிந்து, இரண்டாம் தலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கர்நாடக் மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
