1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Coronavirus Virus Created by Man - First Minister

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது - முதல் அமைச்சர்

புதுச்சேரி முதல்வர்
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது :

மனிதனால் உருவாக்கப்பட்டது கொரொனா வைரஸ், இயற்கையாக உருவாகியிருந்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  நோய்த்தொற்றில் இருந்து பாதுக்காக்க மக்கள் தம் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்., இந்த நோயினால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கிறார்கல் என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
உணவுப் பொட்டலத்திற்காக அடித்துக் கொள்ளும் இளைஞர்கள் !