தொடர்புடைய செய்திகள்
- வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
- டாஸ்மாக் கடைகளில் 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் !
- முடியும் ஊரடங்கு: கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது?
- உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமை தாக்கிய கோவிட்-19!
- இருசக்கர வாகனத்தில் புகுந்த 5 அடி பாம்பு... அரண்டு போன மக்கள் !
உணவுப் பொட்டலத்திற்காக அடித்துக் கொள்ளும் இளைஞர்கள் !
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் ஊரடங்கு காலத்தில் பசியும் பட்டிணியுமாக வாழ்க்கை நடத்தி உயிர்வாழப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீஹார் மாநிலத்தில் ஒரு பகுதியில் ரயிலில் வந்த உணவுப்பொருட்களை பிரிக்க இளைஞர்கள் சிலர் அடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
