திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (12:01 IST)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு !!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளனர்.

இந்தியாவில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 75 ஆக இருந்த நிலையில்,  இன்று 77ஆக உயர்ந்துள்ளது.

 மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 267ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா 490, தமிழக ம் 485, டெல்லி 445, 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.