1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona curfew extended in Pondicherry

புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு நீட்டிப்பு !

ஊரடங்குக் கட்டுப்பாடுகள்
தமிழ் நாட்டில்    நேற்று ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரி யூனியனில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மால்கள், வணிகன் நிறுவனஙகள் 50% வாடிக்கையாளர்களுடம் செலயல்பட அனுமதி எனவும், திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - சீமான் கோரிக்கை