1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. china ship in south india

சீனாவின் உளவுக்கப்பல் இந்தியாவிற்குள் ஊடுருவியதா?

china
சீனாவின் நவீன ரக உளவு கப்பல் இந்தியாவில் ஊடுருவியதாக வெளிவந்திருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது இந்தியாவை சீனா உளவு பார்ப்பதாக தெரிகிறது.
 
 இந்த நிலையில் இந்தியாவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் சீனா உளவு பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில் உளவு பார்ப்பதற்கென்றே 12 அதிநவீன கப்பல்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உளவு கப்பலொன்று தென்னிந்தியாவின் முக்கிய ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக இலங்கை துறைமுகத்தில் நின்றுகொண்டே அந்த கப்பல் உளவு பணியை செய்ததாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி தேதி: தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு