1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chandrababu naidu boat accident,

சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெரும் பரபரப்பு

Chandrababu
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்த படகு திடீரென கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு இந்த நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்றபோது திடீரென அவர் சென்ற படகு கவிழ்ந்தது
 
இதை அடுத்து சந்திரபாபு நாயுடு உள்பட அந்த படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினார் 
 
இதனை அடுத்து மீனவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்பட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்தனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்த பாதிப்பு 3 ஆனது