1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central govt says about ukraine returns students education

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி: மத்திய அரசு முக்கிய முடிவு

உக்ரைன்
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிறுத்தப்பட்ட கல்வி குறித்து முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் சிக்கிய இந்தியர்கள் மத்திய அரசால் மீட்கப்பட்டனர் என்பதும் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இது குறித்த வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்
லண்டனில் இந்திய வம்சாவளி மாணவியை கொன்ற காதலர் ?