1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt meeting tomorrow

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவை கூட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நாளை (ஜூன் 23, புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்தி.

 
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆலோசனை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி.
அடுத்த கட்டுரையில்
அணில் ஓடுறதால பவர் கட்டாம்.. என்ன விஞ்ஞானம்! – செந்தில் பாலாஜியை கலாய்த்த ராமதாஸ்