தொடர்புடைய செய்திகள்
- வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இடை நீக்கம்!
- ஐபிஎல் 2022-; சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
- Farewell கொண்டாட அனுமதி மறுப்பு; வகுப்பறையை துவம்சம் செய்த மாணவர்கள்!
- இலங்கை போராட்டம்: ராஜபக்ஷ வீட்டின் மீது ஏறிய மாணவர்கள், குலுங்கிய கொழும்பு - நடந்தது என்ன?
- 'நீட்' விலக்கு கேட்பது அவமானம்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
சி.பி.எஸ்.இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
சிபிஎஸ்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்
சிபிஎஸ்சி முதல்கட்ட பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முதல் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு தொடங்குகிறது
இன்று நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
அடுத்த கட்டுரையில்
