தொடர்புடைய செய்திகள்
- துருவ் விக்ரம் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை… டிவிட்டரில் அறிவித்த ஏ ஆர் ரஹ்மான்!
- பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
- சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்...தீயணைப்புத்துறையினர் செய்த தரமான செயல்...
- 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்..!
- பாரிஸ் கலவரத்தில் சிக்கிய ''லெஜண்ட்'' பட நடிகை!
உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவில்லையா? 2 மணி நேரம் லிப்டில் சிக்கிய சிறுவனை பார்த்து ஆச்சரியம்..!
இரண்டு மணி நேரம் லிட்டில் சிக்கிய சிறுவன் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என கேள்வி எழுப்பு வருகின்றனர்
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் எட்டு வயது சிறுவன் லிப்டில் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென லிப்ட் நின்றுவிட்டது
இதனை அடுத்து மீட்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடிய லிப்ட்டில் மாட்டிக் கொண்ட சிறுவனை காப்பாற்றிய போது அந்த சிறுவன் எந்தவித பயமும் இன்றி லிப்டில் உட்கார்ந்து வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
எந்தவித பயமும் என்று எந்தவித சலனம் இன்றி இரண்டு மணி நேரமும் அந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அந்த மக்கள் அந்த பகுதி மக்கள் அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கிண்டலும் செய்து வருகின்றனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
