1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ashis mira released by bail

4 மாதங்களுக்கு பின் சிறையில் இருந்து விடுதலையான மத்திய அமைச்சரின் மகன்!

ஆசிஸ் மிஸ்ரா
நான்கு மாதங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரின் மகன் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார் 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லக்கீம்பூர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் விவசாயிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
 இந்த வழக்கில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கிடைத்தது 
 
இந்த நிலையில் தற்போது ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலையாகி உள்ளார் இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் இன்று 11 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு!