தொடர்புடைய செய்திகள்
- சென்னை வழியாக சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்! – ஆந்திராவில் அதிர்ச்சி!!
- 8வது புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்!
- தமிழகத்திற்கு தாவும் ஆந்திர மதுப்பிரியர்கள்! – விலையை குறைத்த ஆந்திரா!
- 15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்
- ஆந்திராவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு! – மொத்த பாதிப்பு 35 ஆக உயர்வு!
கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி சட்டமன்ற சபாநாயகர் கையை உடைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் என்பவர் இன்று ஆந்திர மாநிலத்தில் கபடி விளையாட்டை தொடங்கிவைத்தார்.
மாநில அளவில் நடைபெறும் இந்த கபடி ஆட்டத்தை தொடங்கி வைக்கும் போது அவர் கபடி விளையாட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை அடுத்து அவருடைய கை லேசாக முறிந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
