தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?
- 19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 39,000-த்திற்கு கீழ் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!
- இந்தியாவில் மட்டும் 230 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல்!
- இந்திய அதிகாரிகள் என்னை கடத்த முயன்றனர்: மெகுல் சோக்சி குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது எப்படி? துவங்கியது ஆலோசனை!
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தும் என முன்னதாக அறிவித்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
