தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நல்லா இருக்காங்களா? பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த டிஜிபி
- நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
- விவசாயிகளின் நண்பன் பிரதமர் மோடி - ஓ.பி.எஸ்
- வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர்! – பாராட்டு விழா நடத்த பாஜக முடிவு!?
- இதற்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது வெட்கக்கேடானது... திருச்சி சிவா!
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர் மோடி: திமுக கலந்து கொள்ளுமா?
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 28ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூட்டவுள்ளார்
நவம்பர் 28ஆம் தேதி பாராளுமன்ற விவகாரத்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அன்றைய தினம் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டப்படும் இந்த கூட்டத்தில் திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அடுத்த கட்டுரையில்
