தொடர்புடைய செய்திகள்
- வங்கி ஊழியர்களுக்கு பரிசு
- அறிவியல் முனைப்புக்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம்… மத்திய அரசுக்கு சு வெங்கடேசன் கேள்வி!
- தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள் எவை எவை?
- சுங்கக் கட்டணம் உயர்வா? மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
- மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாரா? – மத்திய அரசு எச்சரிக்கை!
தடுப்பூசிக்கான தவணைக்காலம் குறைகிறது
கொரோனா தடுப்பூசியின் தவணைக்காலத்தைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியது.
கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு 2 வது தடுப்பூசி டோசுக்கான கால அளவைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
தற்போது கோவிஷீல்ட் முதல் தவணைக்குப் பிறகு 80 நாட்கள் கழித்துத்தான் 2 வது தவணை செலுத்தலால் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
