புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (21:29 IST)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் அங்கு பெட்ரோல் மீதான 3% வரி ரத்து செய்யப்பட்டுள்ளதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் 14 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.

எனவே அதில்,விவசாயக் கடன், மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.