தொடர்புடைய செய்திகள்
- உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு: நாளை மாலை வரை கெடு!
- அல்லு அர்ஜூனின் புஷ்பா -2 படப்பிடிப்பு தள்ளிப்போனதா?
- ஜப்பானில் வரலாறு காணாத தொடர் மின்வெட்டு: பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
- கார்த்தி & விஜய்சேதுபதி நடிக்கும் ‘ஜப்பான்’…? ராஜுமுருகன் இயக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?
- கார்த்தி - விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
இன்று கடைசி நாள்: ஆதார்-பான் இணைக்காவிடில் இருமடங்கு அபராதம்!
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இன்றுக்குள் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார் பான் எண்ணை இணைப்பது இன்றே கடைசி நிலை என்றும் நாளை முதல் இரு மடங்கு அபராதம் அதாவது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
எனவே இதுவரை ஆதார், பான் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இன்றுக்குள் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
அடுத்த கட்டுரையில்
