தொடர்புடைய செய்திகள்
- மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேர்தல் அலுவலர் மாற்றம்! - காரணம் என்ன?
- முதல் படத்திலேயே தேசிய விருது வென்றவர்....பிரபல இயக்குநர் புகழாரம்
- தடுப்பூசிகளுடன் வந்த லாரி; அனாமத்தாய் விட்டு சென்ற டிரைவர்! – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!
- கொரோனா வார்டில் தீ விபத்து; 12 பேர் பலி?! – குஜராத்தில் சோகம்!
- அவங்க எப்படி விலை நிர்ணயம் பண்ணலாம்? நீங்க இலவசமா குடுங்க! – மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல்! – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
இந்தியாவில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 5 மாநிலங்களுக்குமான தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 235 தொகுதிகளில் 75 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
