தொடர்புடைய செய்திகள்
- காரைக்குடிக்கு டாடா சொன்ன சூர்யா படக்குழ்… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட்!
- படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்கு சென்ற அருண் விஜய்!
- ஜாமீனில் வெளிவந்த ரௌடி… வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கும்பல்!
- வீட்டு உணவை சாப்பிடாமல் பானி பூரி வாங்கிவந்த கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
- முதல் முறையாக பா ரஞ்சித் படத்துக்கு இசையமைக்கப் போகும் இளையராஜா!
32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்கள் சமீபத்தில் கேரளா சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் இருந்து திரும்பியதும் பரிசோதனை செய்ததில் 32 பேருக்கும் கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகவும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
32 மாணவர்களை கேரளாவுக்கு அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
அடுத்த கட்டுரையில்
