தொடர்புடைய செய்திகள்
- சர்காரு வாரிபட்டா போஸ்டர் எப்போது ரிலீஸ்… மகேஷ் பாபு தகவல்!
- பால் கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் நிறுவனங்கள்… ராமதாஸ் கண்டனம்!
- என்னால் திரும்ப கிரிக்கெட் விளையாட முடியுமா என்று பயந்தேன்… அஸ்வின் உருக்கம்!
- கோவையில் எகிறும் கொரோனா…. மீண்டும் ஸ்டாலின் பயணம்!
- ஒடிசா புயல் பாதிப்பு… நவீன் பட்நாயக்குடன் மோடி ஆலோசனை!
கொரோனா மருந்து 2 DG பாக்கெட்டின் விலை நிர்ணயம்!
கொரோனா மருந்து 2 DG பாக்கெட்டின் விலை நிர்ணயம்!
கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என சமீபத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அறிமுகப்படுத்திய தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மருந்துக்கு தற்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கொரோனாவை குணப்படுத்தும் தண்ணீரில் கலந்து கொடுக்கும் 2DG மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூபாய் 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தினை டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 2DG மருந்தை வாங்கி தண்ணீரில் கலந்து குடிதால் கொரோனா கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டாலும் ஏழை எளியவர்கள் வாங்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் இந்த மருந்தின் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன
அடுத்த கட்டுரையில்
