1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (13:25 IST)

சர்காரு வாரிபட்டா போஸ்டர் எப்போது ரிலீஸ்… மகேஷ் பாபு தகவல்!

சர்காரு வாரிபட்டா படத்தின் போஸ்டர் மே 31 ஆம் தேதி வெளியாகாது என மகேஷ் பாபு அறிவித்துள்ளார்.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மகேஷ் பாபுவின் தந்தை பிறந்தநாளை முன்னிட்டு மே 31 ஆம் தேதி ரிலீஸாகும் என சமுகவலைதளங்களில் வெளியானது. ஆனால் தற்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு முதல் லுக் வெளியாகாது என மகேஷ் பாபு அறிவித்துள்ளார்.