தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி!
- இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் பலி
- ஆன்லைன் கடன் செயலிகளுக்கு முழுமையான தடை: பாமக கோரிக்கை
- ஆன்லைன் கடன் செயலி: மேலும் ஒரு இளைஞர் தற்கொலை
- 10 மாதங்களில் 24வது தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோகும் உயிர்கள்
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி?
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் எழுந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆன்லைன் விளையாட்டிற்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமானோர் பணத்தை இழந்து உள்ளனர் என்பதும் ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துரதிஷ்டமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுக் கருவி 28% அறிவிக்க பிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
இது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
