தொடர்புடைய செய்திகள்
- முன்னாள் எம்.பியின் மகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உபியில் அதிர்ச்சி சம்பவம்..!
- மனைவி கள்ளக்காதலுடன் ஓடிபோனதால் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்...! அதிர்ச்சி சம்பவம்..!
- நாடு முழுவலும் உள்ள மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பு ஒத்திகை
- மகளிர் ஐபிஎல்: கடைசி ஓவரில் உபி அணி த்ரில் வெற்றி..!
- ரேஷன் பொருட்கள் வழங்க தானியங்கி ஏடிஎம்: உபி அரசின் அதிரடி அறிவிப்பு..!
முன்னாள் எம்பி சுட்டுக்கொலை.. 144 தடை உத்தரவு பிறப்பித்த காவல்துறை..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி சுட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் எம்பி அதிக் மற்றும் அவரது கூட்டாளி நேற்று கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென அவரும் அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
