தொடர்புடைய செய்திகள்
- சென்னை அழைத்து வரப்பட்டார் ஜாபர் சாதிக்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை
- ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் - ரசிகர்கள் அதிருப்தி
- குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- "லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்"சார்பாக பாராட்டு!
- சென்னையில் பள்ளி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. க்ளீனர் கைது..!
- சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து! – மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 குறைவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏறிய நிலையில் இந்த வாரம் ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் தங்கம் விலை இறங்கிய நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 48,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,560 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
