1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் தங்கம் 5900ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5880.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 அதிகரித்து ரூபாய் 47040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6350.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50800.00எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 80.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்