தொடர்புடைய செய்திகள்
- இன்று காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்யும்: 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!
- 'பெங்காலி சம்பவம்'.....ஷாக்கான வீரர்கள்....தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்
- 2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு குறைந்ததா?
- ஈஷாவில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம்!
- சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை.. பொதுமக்கள் சிரமம்..!
3வது நாளாக சரிந்தது தங்கம்.. இன்னும் விலை குறைய வாய்ப்பு என தகவல்..!
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் சென்னையில் இன்று 3வது நாளாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.232 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து ரூபாய் 5686.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 232 குறைந்து ரூபாய் 45488.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6156.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49248.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 120 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
