தொடர்புடைய செய்திகள்
- ''என் கண்களில் வந்துவிட்டது''- கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
- சின்ன பட்ஜெட் படங்களை வாழ விட மாட்டார்கள்? – இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்!
- சென்னை நிறுவனத்தின் ரூ.125 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை.. அதிரடி நடவடிக்கை..!
- ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: தங்கம் வென்றது இந்திய அணி!
- தங்கம் விலை இன்று உயர்வா? சரிவா? இன்றைய சென்னை நிலவரம்..!
இன்று ஒரே நாளில் ரூ.120 சரிந்தது தங்கம்.. வாங்குவதற்கு சரியான நேரமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு 8 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் 120 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 5505.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 44040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5975.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47800.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
